Indian Institute Of Technology Kanpur
Samaveda Samhita
Front matter
Samaveda Daiswadeva
m.
----
R. Sudraligania Gyer 3. A., B.
District Munsif of Tiruvadi,
Printed at
The Brahmananda Press
TIRUVAD:
7923,
ॐ तत् सत् ॥
सामवेदीयवैश्वदेवविवेकः॥
चोलमहीमहितपञ्चनदपुरप्राडिवाकेन
आनन्दताण्डवपुरग्रामाभिजनेन
श्रीमुब्रह्मण्यार्येण
विरचितः
संशोधितश्च
पञ्चनदस्थ ब्रह्मानन्दमुद्रणालये
मुद्रयित्वा प्रकाशितः
रुधिरोद्गारिसंवत्सरे.
तुलामासे.
1823.
आस्तिकशिखामणयः ।। सुब्रह्मण्यरुतं प्रबंधमहमप्यद्राक्षमाप्सितं कर्मक्षमापतिमागमेन विहितं श्रीवैश्वदेवाभिधं । आलक्ष्यात्र बहनि सन्ति बुधसंश्लाव्यानि गो- प्यान्यहो सुब्रह्मण्यमखीर्थमायनिकटे साक्षाद्वइत्यादरात् ।। वैश्वदेवविवेकान्यग्रंथकर्नुन महास्तिकान् । मुत्रमण्यार्यवर्यास्ता- ननुगृहन्तु पण्डिताः ॥ विदितचरमेव, भवद्भिराचारशीलैः वेदोक्तकमीनुष्टानतत्परैरेतत् । यन्निखिलानर्थनिवृत्तिपूर्वकपरमानन्दाविभावलक्षणमातापायप्रत्यगभिन्नव- मज्ञानं फलाभिसन्धि विना श्रद्धयानुष्ठितवैदिककर्मभिल्लंशोधितेऽन्तः करण एव उदेतीति. तत्र च अन्तःकरणदि द्वारीकत्य, मोक्षलाधनत्वेनाभिमतानां औ- तम्मार्तकर्मणां विशिष्टं कर्म वैश्वदेवाख्यं पञ्चमहायज्ञापरनामकं श्रुतिस्मृ- तिषु प्रसिद्धं । तत्र चेत्थं विप्रतिपद्यन्ते मनीषिणः, अन्नसंस्कारार्थ इदं कर्ने- ति केचित् । आत्मसंस्कारार्थमित्यपरे ।, पञ्चमूनावनिहरणार्थमित्यन्ये । एवं बलिदानविपयेपि नमोन्तं बलिदानमितीतरे स्वाहान्तं बलिदानमित्यन्ये- एवमेव तदंगजाते सर्वत्र स्वस्वबुद्धिकौशलानुसारेण परस्परविरुद्धार्थतया शास्त्रार्थं परिकल्प्य, तत्र तत्राभिवर्णयन्ति । स्वयमपि तथा तथानुति- ष्ठन्ति। अनेन वैदिककर्मसु श्रद्धाळूनामपि तत्र श्रद्धा नोत्पद्यते। अनिर्णीत- सिद्धान्तः बुद्धिव्यामोहक एव खलु । तत्तु कर्म न परित्याज्यान्तर्गतम, तद- करणे महान्हि प्रत्यवायस्मयते। 'नायं लोकोऽम्त्ययज्ञस्य कुतोऽन्यः कु- रुसत्तम' इति हि भगवान् श्रीकृष्णः वैश्वदेवकर्मरहितं पुरुषं परिगहयति।न केवलमकरण एव प्रत्यवायम्मयते। करणेऽपि महानभ्युदयः दिने दिने पञ्च- यज्ञः हयमेधफलप्रदः' इत्यादिना स्मयते। अतः तन्नित्यानुष्ठेयमिति सिद्धय- ति। तत एव तन्निर्णयःआवश्यक इति पञ्चनदक्षेत्रमद्धयस्थराजकीयप्रथमस- भाड यक्षपदमासीनेनानन्दताण्डवपुर ग्रामाभिजनेन आस्किकाग्रेसरेण श्री- :
मुब्रह्मण्यायग महला परिश्रमण शुनिम्नृतिन्यायजातमालोज्य, विरचितोऽयं xafa I: } =3f+gfzq Try qftw4: TTI : पण्डितैरपि चिन्तयितुं दुश्शक इत्यत्र न कोषि संशयः । एतादृशपरिश्रमः ச577qft. Tirumala கந்தர- HTTE கர்த TTE கார் கா- कृत्यः इत्येव वसल्यं । अनः सहृदयाः विद्वांम; अमुं सामवेदीयवैश्वदेववि- वेकास्यं प्रबंध सम्यगवन्तोक्य, प्रबंधनिमानुः श्रीसुब्रह्मण्यार्यस्य आस्ति- कमार्गमस्थापने श्रद्धा चीयता नित्यन्ट हन्तु इति शिवम् ।। सहदयविवेयः TEETUITIE. அட்டவணை, விஷயங்கள். பக்கம், வைச்வ #1 L. த்யேம் 1 க்ருஹ்ய பேதங்கள் காதிரக்க பத்திதுள்ள வைச்வதேவசம்பந்தமான ஸுகன் கோபிலக்ரூபத்திலுள்ள வைச்வ தேவசம்பந்த 7 மான ஸுத்தங்கள் காதிரக்ருத்திற்கும் கோபிலக்ருபயத்திற்குமுள் 13 வித்தியாலங்கள் ஹோம மந்த்ரம், பலி மந்த்ரம் சந்தோகபரிசிஷ்டவசனங்கள் 15 கௌதம 5ium) த்ரங்கள் 19 அனக்கிக வைச்வதேவசம்பந்தமாயுள்ள சில வசனங்கள் 21 பஞசமஹயக்ஞங்கள் 22 ஆசாரம் 25 க்ருஹ்யோக் தவைச்வதேவம் 27 கௌதமோக்த வைச்வதேவம் சில பொது விஷயங்கள் 28 29
SEBSTATESBE
ॐ श्रीधर्मसंवर्धन्यम्बासमेतप्रणतातिहरवामिने नमः ॥
सामवेदीयवैश्वदेवविवेकः ॥
संर्य स्वधर्मनिरताः स्वकर्मणाम्बर्चयन्ति यं प्राज्ञाः ।
सर्वेश्वराय तम्मै प्रशाम्महे सादरं नमोवाकम् ।।
छन्दोगवैश्वदेवप्रकाविन्यामवर्णनवरेण्यान् ।
खादिरगोभिलगौतमका यायनमुनिमहाशयानीडे ।।
n
முக்கியமாய் காதிரக்குப்பம், கோபிலக்ருஷ்பம் சந்
கோகார்சிஸ்டம், சௌதம். நாமம் வைத்யனாத தீக்ஷிதீயரிய
ந் தனக்ரந்தமாகிய ஸ்மிருதி முத்தாபலம் இந்த க்ரந்தங்களைப்
பர்த்தும், வித்வான்கனக்கேட்டும், ஆசாரங்களைத் தெரிந்து
கொண்டும் ம?வபாவைச்வதேவ விவேக மென்கிற இந்த
ப்! 'ஸ்.தகத்தை எழலானேன். இதிலுள்ள பிழைபையும்,
Sopriate PLEASE REAL Livin+Fisiri
மாய்த் தெரிந்து கொண்டு ஆசரிக்கலாம்.
--
I. Contactor Deuti
यत्फलं सोमयागन मासोति धनवान् द्विनः ।
सम्पपश्चमहायज्ञः दरिद्रतायातयात् ॥
अकृत्वा वैश्वदेवं त भुनते ये द्विजोत्तमाः ।
संबं ने निष्पा शेयाः पतन्ति नरकेऽशुचौ !! (भृगुः).
वैश्वदेवेन ये होना आदिकोन बहिष्कृताः।
सर्व ने कृपला जेयाः प्रातवेदा अपि हिनाः ।।
अटवा - देवं तु यो मुझेऽनापदि द्विजः ।
2
T TH TITITHTTITTI: !! (577:).
Hiiii
FATHIHITHTSIT: |
77? TTTTTTTEE Ff=fF || (4) :).
ச: risis: ! (pagri).
T=fireETTAI यान्ति
சுரா
नायं लोकोऽस्त्ययज्ञम्य कुतोऽन्यः कुरुसत्तम । (गीता).
II. க்கற்ப பேதங்கள்.
வைர்வதேவயென்கிற கர்மாவானது போஜனத்துக்கு
முன் செய்ய வேண்டிய ஒரு பாஞ்சயருக்கர்மா ஆகும். அது
ஒரு க்ருஷ்யகர்மாவானபடியால், எந்த க்ருஹயப்ப காரம் செய்
யவேண்டுவதென்று ஆராய்ச்சி செய்து அதனைத் தீர்மானம்
செய்ய வேண்டுவது அவசியமாகும். ஆயிரம் சாகைகளுள்ள
வேதத்தில், இப்பொழுது ஜைமினிசாகையென்றும் கௌ
தும சாகைபென்றும் சொல்லப்படும் இரண்டு சாகைகள் தானி
தக்கின்றனவென்று தெரிகிறது. முதலில் சொல்லிய ஜைமினி
சாகையை சேர்ந்த ஸாமகர்களாலனுஷ்டிக்கவேண்டிய வைச்வ
தேவத்தைப் பற்றி இதில் யாதொரு பிரஸ்தாபமும் செய்யப்பட
காதிராசார்யரால் செய்யப்பட்ட க்ருஹ்யத்தை இங்கு
நெவின தேசத்திலுள்ள கௌதுமஸா மசகிகள் அனுஷ்
டிக்கர்கள், காதிரக்ருஷ்யஸூத்ரங்களுக்கு ருத்ரஸ்கந்த
விருத்தியென்று சொல்லப்படும் ஒரு வியாக்யானம் அதிப்ர
வித்தமாய் இங்கு வழங்கி வருகிறது. அதே ஸுத்ரத்தை
யும் விருந்தியையும், புனாதேசத்தில் "திராஹ்யாயணக்ருஹ்ய
ஸ ந்ர விருத்தி” யென்று நாகராக்ஷரத்தில் அச்சுப்போட்டி.
ருக்கிறார்கள். மைசூரிலும் கஷ கிரந்தம் அச்சிடப்பட்டு வெ
:3 வியாக, ச்சிது பைரூரில் அச்சிடப்பட்ட புஸ்தகத்தின் அவதான் கல்', ''காதிக்ரூபமும் கோபிலக்கு பமும் ஒன் அதன்" அல்லது "காதிரக்ருப்பத்திலிருந்து கோயில பம், விஸ்தாரமாக பழுதப்பட்டதோ'', அல்லது கோபில க் பத்திற்கு காதிரக்யம் ஸம்க்ஷேபமோ', என்கிற சங்கைகள் பிரஸ்தாபிக்கப்பட்டு ஸமாதானமில்லாமல் விடப் பட்டிருக்கின்றன. இங்குள்ள ஸமகர்கள் பெரும்பாலும் பதும் களென்பதற்காவது, காதிரக்ருப்யம் கௌதுர்க ரூனுஷ்டிக்க வேண்டியதென்பதற்காவது ஆசாரத்தைத் தவிர பேரி பிரமாணம் ஒன்றும் காணப்படவில்லை. * கோபிலக்ருஷ்யஸ்த்ரம் ஹாரோபாத்தியாய சந்திரகாந்ததர்க்காலங்காரருடைய பாஷ்யத்தோடு கூட கல் கத்தாவில் அச்சுப்போடப்பட்டு வெளியாகியிருக்கிறது. கௌ துமசாகிகள் கோயிலக்ருஹ்யப்பிரகாரம் அனுஷ்டானம் செய் ய வேண்டியதென்று அந்தப்பாஷ்யத்தில் சொல்லப்பட்டிருக்கி றது. அந்தப்பாஷ்யத்திலுள்ள சிலவசனங்களை இங்கு எழுது கிறேன். "तदिदं गृह्यसूत्रं गोभिलाचार्यप्रणीतमिति आचीय पुत्रकने गृह्या- मंग्रहे स्पष्ट । स खल्वयमाचार्यः राणायनीयानां सूत्रकार इति हेमाद्रिः । कौथुमा अपि राणायनीयप्रभेदा इति । तेषामप्येतदेव गृह्य- TTT T TTT TTT5Tffiq | 'TTITf3| F! THAI HTT, T[TTTTI:, TIST: HTTIT:, ITITICITI:, TTI, : af' S T WASTEIST: f3T- TITZATORFIRIFIf4 F[FAITI TRTFq | A/gTI]|7r InT- Agrf IZH{{[zr|IT'' | TIT- . 1.50 saari ILL.ToT s:":-- ८. । १. मिद्ध मार्य प्रानभृनमित्युतः, ओमित्यच्चैब्रूयात, माक्षा नमस्त इत्युपांन । २. हविवस्वानस्य जुहुयात्, प्राजापत्यं सौवि- टन. ३. बद्रीन्नयन, बहिरन्ती । ४. चतुर्निधाय । मणिकदेशे। ६. मध्ये द्वारि । ७. शय्यामनु । वर्चवा ९. अथमम्तृपं । १०. एकैकमुभयतः परिपिञ्चत् । ११. शेपं अद्विम्मा दक्षिणा निनयेत् । १२ फलीकरणानामपामाचामस्येति विश्रागिने। १३. पृथिवी वायुः प्रजापतिर्विश्वेदेवा आप ओषधि- वनस्पतय आकाशः कामो मन्युवा रक्षोगणाः पितरो रुद्र इति बलिदै- वतानि । १४ तृष्णी तु कुर्यात् । १५ सर्वस्य त्वन्नस्यैतत्कु- र्यात् । १६ असलञ्चेदेकस्मिन् काले सिद्धे सकदेव कुर्यात् । १७ । बहुधा चेद्यगृहपतेः । १८ सर्वस्य त्वन्नस्याग्नौकत्वा, अ- ग्रं ब्राह्मणाय दत्वा, स्वयं कुर्यात् । १९ व्रीहिप्रभृत्यायवेभ्यो यवेभ्यो वाऽव्रीहिन्यः स्वयं हरेत्. स्वयं हरेत् । om மேற்சொன்ன இரண்டாவது ஸத்ரம் வைச்வதேவ ஹோமத்தை விதிக்கிறது. 3 முதல் 1-1 வரையிலுள்ள த்ரங்கள் வைச்வதேவபலிஹான் ஸம்பந்தமாயுள்ளவைகள். பலிதேவதைகளின் பெயர்களையும், சிலபலிகளிட வேண்டிய ஸ்தானங்களையும் தாம் மேற்சொன்ன ஸூத்ரங்கள் காண்பி க்கின்றன. ப்ருதிவீபலி, வாயுபலி, ப்ரஜாபதிபலி, விச்வ தேவபலி - இந்த நான்கு பலிகளுக்கும் ஸ்தானங்கள் கல்பிக்க ப்படவில்லை. அப்பலி மணிக்தேசத்திலும், ஓஷதிவனஸ்பதி பலி மத்யத்வாரத்திலும், காமபலி சய்யா ஸ்தானத்திலும், மன்யு பலி வர்ச்சஸ்தானத்திலும் போடவேண்டியதென்று ஆசாரத்தி
து
*
கைம், நக்ஸ் ரத்த விருத்திருந்தும் தெரிகிறது. 4. ST+
பாக்கு ஸ்தானம் கற்பிக்கப்படாதபடியால் கௌதமதர்ம
ப்பகாரம் ஆகாசத்தில் போடவேண்டுமென்று பலரு.ை..!
அபிப்பிராயம். மன்பயலிக்குப்பிறகு ரக்ஷோ கணபதி, பித்ரு
பா', குத்பலி என்று மூன்று பலிகளிருக்கின்றன.
களின் ஸ்தானங்கள் எவைபென்று ஸந்தத்திலிருந்து வியக்
தமாகத் தெரியவில்லை. க்ருஹத்தில் ஆதியில் ஸ்தாபிக்கப்
பட்ட துணுக்கு ஸமீபத்தில் ரக்ஷகணபலியையும், அந்தத்
தூணுக்குத் தென்பாகத்தில் பித்ருபலிபையும், ஈசான்பபாகத்
தில் ருத்ரபலிபையும் போடவேண்டுமென்று ருத்ரஸ்கந்த
விருத்தியிலிருந்து ஏற்படுகிறது . க்ருஹத்திற்குள் ஒரேயிடத்
தில் பலிகளைப் போடும்பக்ஷத்தில், அவைகளை எங்கே போட
வேண்டுமென்றும் எப்படிப் போடவேண்டுமென்றும் எத்தி
சத்தினாலும் விதிக்கப்படவில்லை, விருத்தியிலும் சொல்லப்பட
காமபலியை இராத்திரியில் சய்யாஸ் தானத்திலும், மன்
யுபலியை பகலில் வர்சஸ்தானத்திலும் போடவேண்டுமென்று
ருத்ரஸ்கந்தாசாரியர் எழுதியிருக்கிறார்.
மேற்சொல்லிய 11-வது ஸத்ரம் பித்ருபலியை விதி
க்கிறது. அதின்னர்த்தத்தை ருத்ரஸ்கந்தாசாரியார் பின்வரு
மாறு எழுதுகிறார்:- =f3FTITZi figram: TT HIIET
f: Traft fear rid | இந்த வசனப்பிரகா
ரம் பலிஸ்தாலியிலுள்ள பாக்கியன்னம முழுமையும் பித்ருபலி
யாகக்கொடுக்கவேண்டும்.
पितृभ्यो बलिशेष तु सर्वं दक्षिणतो हरेत् or disp un.gn airca
ருதி வசனத்திற்கு நfri
.
Tfgs: E7% f9zY7 3?d af% 7. என்று குள் ஸ்ரீ க பட்
ட : அவர்கன் பம செய்திருக்கிறார். மனுஸ்மிருதி
யில் பத்பலிக்குப் பத வானங்கள், பத்தர்கள் , சண்டா
ளர்கள் , 2.J.யோகிகள், காகங்கள் , க்ருமிகள் இவர்களுக்கு
பலிதானம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த பலிதானங்களை
வேற அன்னத்தைக் கொண்டு செய்ய வேண்டுமென்று குள்
நக பட்டர் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இவைகளை யெ
ல் படம் பார்க்கும் பொழுது பலிஸ் தாலியிலுள்ள பாக்கியுள்ள
எல்லா அன்னத்தையும் பித்ரு பலிக்கு உபயோகிக்க வேண்டி
பதென்று வலித்திக்கு மது.
12-3து ஸத்ரம் ருத்ரபலியை விசிக்கிறது. அச்சுப்
புஸ்தகத்திலும் ஓச்சுவடிகளிலும் ST! I f என்கிற பகம்
அந்த பத்தத்தில் காணப்படுகிறது. அந்தப்பதம் TIFF
என்று இருக்க வண்டுமென்று அர்த்தத்திலிருந்தும், கோ
பிலக்ருதயத்திலிருந்தும், சந்தகாந்ததர்க்காலங்காரருடைய
பாஷ்யத்திலிருந்தும் தோன்றுகிறது. தவிட்டையும் (ஈகோ)
ஐனத்தையும் (47:) சஞ்சியையும் (7/4) கலந்து ரு.பலி
கொடுக்க எண்கம். இதய + f ன் தீபம! கிய அனைத்
தைக் கொண்டு ருக்னுக்கு பலியிடுகிறது அவ்வளவு சிலாகய
மல்ல,
-
க்ரு பலத்தில் மதேவதைகளும், பலி
தேவதைகளும், சொல்லப்பட்டு இருக்கிறதேபொழிய, ஹேம
மந்த்ரமாவது, பந்த்ரமாவது சொல்லப்படவில்லை.
प्रजापतये स्वाहा, अग्नये fagF ITI என்று ஹோமம் செய்
ய வேண்டுமென்று விருத்திக்காரர் சொல்லுகிறார். பலிஹாண
மந்த்ர விஷயமாய் மேற்சொன்ன 14-வது ஸூத்ரத்தின்
வியாக்யானத்தில் விருத்திக்காமர் பின்வருமாறு எழுதுகிறார்:-
7 प्रथिव्य, वायंत्रे, प्रजापतये, विश्वभ्यो देवेभ्यः, अयः, आपधिवन- म्पतिभ्यः, आकाशाय. कामाय, मन्यवे, रसोमणेभ्यः पितृभ्यो रुद्रायेति चतुश्यन्तं मनसा स्मरन् बलिं निदश्यात् ॥ V. PTER :: Preranajar lenis Lagai ar aarDE ser. १ निष्टिते मान्यमानानराशे नमिति प्रवाचयेत् । २ प्रतिजपत्य नियुचनम्न नमानन्माख्या ॥ ३ अथ हरिप्यस्यासम्मोहुन्न हविग्यव्यानरूपमिच्याग्नौ जुह- यात तृष्णीं पाणिनैव । ४ प्राजापत्या पूर्वाहनिर्भवति सौविष्टकृत्युत्तरा। ५ अथ बलीन हरेत्, बाह्यतोवान्तर्वा मुभूमिं कृत्वा । ६ सकदपो निनीय चतुर्धा बलिं निदध्यात, सरुदन्ततः परिपिञ्चेन् । ७ एकैकं वानुनियानमुभयतः परिपिश्चेत् । ८ स यत् प्रथमं निदधाति स पार्थिवा बलिभवति, अथ यत् द्वितीयं स वायव्यो, यत् तृतीयं स वैश्वदेवो, यच्चतुर्थ स प्राजापत्यः । ९ अथापरान् बलीन हरेत, उदधानस्य, मध्यमस्य द्वारस्य, अब्दैवतः प्रथमो बलिर्भवति, ओपधिवनम्पतिभ्यो द्वितीयः, आकाशाय तृतीयः । १० अथापरं वलि हरेत् शयनं वाधिव! वा, स कामाय वा बलिर्भ- वति, मन्यवे वा। ११ अथ सस्तूपं स रक्षोजनेभ्यः १२ अथैतद्वलिशेपमदिरम्यामिच्यावसलवि दक्षिणा निनयेत्तत्पि तृभ्यो भवति । . .
S
३१ मत्रम्य वेवान्नम्नान बन्दीन हरेत-पित्र्यम्यवा, वस्त्ययनस्य
वा. अर्थाथम्य वा।
१४ यो कम्मिन् काले पुनः पुनान्नं पच्येत, सहदेवैतद्वलितन्त्र
कुवति ।
१२ यद्यकम्मिन् कुले बहुधान्नं पच्गेन, गृहपतिमहानमा देवैतद्वलि-
तन्त्रं कुर्वीत ।
१६ यम्य त्वेषाननियेत, नियुक्तमरन कुवा. अग्रं ब्राह्मणाय
दावा मुजोत ।
१५ स्वयं वेत्राशस्यवन्दि होत. योऽयात्रीहिभ्यः, ब्रीहिभ्यो
ऽध्यायवेभ्यः. म वाशम्बा नाम बलिभवति ।
१८ विप्राणिते फलीकरणानामाचामम्बानिनि कविहरत, स रौद्रा
भवति, सरोद्रो भवति ।
பிரம்மஸ்ரீ uu?ஹபாத்தியாய சந்திரகாந்தசக்கா
லங்காருடைய படியத்தின் சில பாகத்தை இங்கு எழுது
GR:-
प्राजापत्या पूर्वाहनिर्भवति सौविष्टकृत्यलग sror_wari ar
ப்பட்டும் 1-வது பத்திரத்தின் பாஷ்யமாவது:
इदमिदानी मंदिह्यते । "अग्नावग्निर्धन्वन्तरिर्विश्वेदेवाः प्रजा-
पतिः विष्टकादिति होमाः" इति गौतमेन पञ्चातयो दर्शिताः ! अन्यै-
रपि मुनिभिरन्यथैव होमः समानातः । किमते होमाः विकल्पेरन्,
आहोवित् समुच्चीयेरन् ? यदा समुच्चीयेरन्, तदापि किं स्वशाखाहोमा-
नामवीगन्तरा परतावा निविशेरन् ....
विकल्पस्ता-
...
9 .... .... वदमीषां न सम्भवति, । अतुल्यबलत्वादेव । इनश्च, स्वशास्त्रपरित्याग- प्रसङ्गात् । यदा खल्विमे विकल्पेरन. तदा स्वशास्त्रसमाम्नातोऽपि होमः पक्षे परित्यज्यत । न चैतनुचितम् । न खलु स्वशाखाश्रयमुत्सृज्य परोक्तमुपादीयते । तम्मान्न विकल्पः । अथ समुच्चोयेरन्नमी होमाः । एतदपि न सम्भवति । कस्मात् । एकसिद्धावन्यवैययात् । एकेन स्वशा- स्त्रोक्तहोमेन सिद्धे फले न खल्वन्यस्य होमस्य प्रयोजनमुपलभामहे । .... अपिच । गौतमेन प्राजापत्याहुतेरगिन्याम्तिस्त्र आहु- तयः समाम्नायन्ते । ताः खल्विमास्त्रित्र आहुतयः कौथुमादीनां प्राजा- पत्याहुतेरव्वाक् न सम्भवन्ति । कस्मात् । प्राजापत्या पूर्वाहुतिर्भवतीति समाम्नानात् । इयमेव पूर्वा नातोऽन्येत्यर्थः । अन्यथा पूर्वेति व्यर्थमा- पद्येत । एवं "प्राक विष्टकदावापः" इति वचनात, प्राजापत्याहुतेः परतः स्विष्टलदाहुतेरगिन्यः सामान्याभिहितः पौराणादिको होमो मा भूदित्येतदर्थं सौविष्टकृत्युत्तरेत्याह । इयमेवोत्तरा नान्येति तदर्थः । नन्वमी सामान्यहोमाः स्वशास्त्रहोमानामन्ते नित्यतया मा सन्निविशन्तां, काम्यतयैव सन्निविशन्तामिति चेदोमिति अमः । सामान्येन खल्वभिहितानां सर्वशाखिधर्मत्वमुचितम्, तस्मात् सर्वेरेव तदिच्छयैवोपादेयं भवति । यदप्याहुः। शाखान्तराधिकरणन्यायनैकमेवेदं कर्मेति सर्वत्र सर्वोपसंहारो भविष्यति,--इति । तदप्यनुचितम् । भिन्न- शास्त्रसमाम्नानात् । विभिन्नेषु शास्त्रेषु खल्वाम्नातानां परस्परनिराकाङ्गणा- मेषामुपसंहारो न सम्भवति । अत एव गृह्यपरिशिष्टं । प्रयोगशास्त्रं गृह्यादि न समुच्चीयते परैः । प्रयोगशास्त्रताहानादनारम्भविधानतः ॥ बहुल्पं वा स्वगृह्योक्तं यस्य कर्म प्रकीर्तितम् । तस्य तावति शास्त्रार्थे कृते सर्वः कतो भवेत् ॥ इति । अपि .... .... 2 10 .... .... चागणवान् । उपमहार: ग्वल गणानामेव भवति, न प्रधानानाम् । प्र- धानानि चेह मामान्यममाम्नाता होमाः । अपि च देवताभेदात् । देवता- भेदः खस्विहोपलभ्यते । न च देवताभेदे कमैक्यं भवति ॥ अपि च पूर्वोत्तरत्वाम्नानात् । पूर्वोत्तरत्वमाहुत्योरभिदधानः खल्वाचार्यः एतावानेव होम इति दर्शयति, इत्यवोचाम । तस्मान्नामीषांमेककर्म्य- मम्ति । तम्मादादौ मध्ये च सन्निवेशासम्भवात् स्वशास्त्रहोमानामन्त एवेच्छया सामान्यहोमाः सन्निविशन्ते । स्वशास्त्रोक्तहोमः खल्वावश्यकः, सामान्यहोमोऽपि निर्विषयो मा भूदितीच्छया काममन्ते भवतु, नत्वा- बलिकर्मण्यपि एष न्यायश्चिन्तनीयः । तदेतत्सर्वमाह कात्यायनः॥ न म्यातां काम्यमामान्ये जुहोतिबलिकर्मणी । पूर्व नित्यविशेषो- क्तजुहोतिबीलकमणोः ॥ काममन्ते भवेयातां न तु मध्ये कदाचन । नैक- स्मिन् कर्मणि तते कर्मान्यत्तायते यतः ॥ इति वश्यकः। .... .... "सदा भोजनम्योपनीतम्याग्रं जुहुयात् , अग्ने विवस्वदुषस इति पूर्वण, बलिञ्चोत्तरेण कुर्यात, बहुपशुधनधान्यो भवति" इत्येवमादिश्रु- त्यादिममाम्नाने काम्ये होमवलिकर्मणी व्याख्याते । மேலே சொன்ன வியாக்கானத்திலிருந்தும், ப்ரமாண வசனங்களிலிருந்தும் ஏற்படுகிறது என்னவென்றால், கிருஹ்ய ப்பிரகாரம் தான் ஹோமமும் , பலிகர்மாவும் செய்யவேண்டும், கிருள் யோக்தறோமங்களுக்கு முன்னாவது, அல்லது அவை கவின் பாத்தியிலாவது, மற்ற தர்மசாஸ்திரங்களிலும் சுருதி - ஸ்மிருதி புராணங்களிலும் சொல்லிய காம்ய ஹோமங்களையும், ஸாமான்யஹோமங்களையும் செய்யக்கூடாது. அதேமாதிரி பஹரணமும் செய்யவேண்டும். காம்யஸாமான்யஹோமங் களை கிருத்யோக்தஹோமங்களுக்குப்பிறகும், காம்பஸாமா ன்பபலிகளை கிருயோக்தபலிகளுக்குப்பிறகும், செய்வதில் விரோ தமில்லை. अथ बलीन् हरेत् वाह्यतोऽन्तर्वा सुभूमि कृत्वा, srip 5- ஸூத்திரத்தின் வியாக்யானமாவது:- अथेति पूर्वप्रकृतार्थम् । अथ पूर्वप्रकृतेनैवान्नेन होमावशिष्टेने- त्येतत् । कात्यायनोऽपि स्मरति । स्वशाखाविधिना हुत्वा तच्छेषेण वलि हरेत् । इति । अपचारे व शेषस्यान्यदप्युपादाय बलीन् हरेत् । कुत्र बलयो हर्तव्याः ? तदुच्यते । ‘बाह्यतो' बहिर्वा, प्रकृतत्वादग्न्यगार- स्य । तथा चाग्न्यगारान्निष्क्रम्य तम्मिम्ताम्मन् प्रदेशे तं तं बलिं हरेत्, यो यो बलियस्मिन् यस्मिन् प्रदेशे समाम्नातः । 'अन्तः' मध्येवाऽग्न्य- गारस्य-एकास्मिन्नेव देशे वलीन् हरेत् सर्वान् । 'सुभूमि' शोभनां भूमि, 'कृत्वा' यथासम्भवं सम्मार्जनोपलेपनादिभिरिति वाक्यशेषः । en-Ravi बलीन्नयेत् , बहिरन्तर्वा aidep STATET ரியருடைய ஸூத்திரத்தினாலும், வீட்டிற்குள் ஒரே பிரதேச த்தில் பலிகளை வைக்கலாமென்று ஏற்படுகிறது. "अथापरं बलिं हरेत् शयनं वाऽधिव!वा, स कामाय वा बलिर्भवति मन्यवे वा" or sil to p 10-Is Ww Desi Lurau த்தை இங்கு எழுதுகிறேன். शयनं शय्येत्यनर्थान्तरम् । अधिवर्षो मृत्रोच्चारप्रदेशः । वा- शब्दचतुष्कं चशब्दार्थम् । शयनं च प्रत्यधिवर्चश्च प्रति बलिं हरेत् । हृतश्च स बलिः कामाय च भवति मन्यवे च, । इति यथासक्यम् । तदयमर्थः । शयनं प्रति यो बलिनिधीयते, स कामदेवताको भवति, अधि- वर्चःप्रति यो बलिनिधीयते, स मन्युदेवताको भवति- इति ।
12 अनापि, “बलिमित्येकवचनात् स्थानद्वयनिर्देशाच्च सङ्ग्रहीत्वा निद- Eqrg'' इति भट्टभाष्यम् । तदिदं प्रत्येकपरिषेकपक्षे न सम्भवती- त्यवोचाम। अन्ये त्वाहुर्वाशब्दान् विकल्पार्थान् मन्यमानाः, "एक एवायं बलिः शयनं वा प्रतिदेयोऽधिव) वा, स कामदैवत्यो भवति मन्युदैव- ன் - ரி इति । नैतदेवम् 'अथ तद्विन्यासः' इत्युपक्रम्य कर्मप्रदीपे, "कामाय मन्यवे"- इति बलिद्वयसमाम्नानात् । “चतुर्दश नित्याः" -~-इति च संख्यावचनात् । बलेरेकत्वे खल्वियं संख्या लुप्येत । एतेन येप्याहुः- "शयनं प्रति कामाय रात्रौं, अधिवर्चः प्रत्यहनि मन्यवे" --fi, Tsfa fr+II; I THITERTTHISITI இந்த பாஷ்யப்ரகாரமும், காத்யாயன மஹர்ஷிவசனப்ரகார மும், இரண்டு வேளைகளிலும் காமபலி, மன்யுபலி என்ற இவ் விரு பணிகளையும் வைக்க வேண்டுமென்றும், சயனஸ்தானம், அதிவர் சஸ்தானம் இவ்விரண்டு ஸ்தானங்களும் இரண்டுவே ளைகளிலுமிருக்கின்றமையால், ஸமுச்சயபக்ஷம் உசிதம் என் றும், சில வித்வான்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். ஷோரன பலிக்குமுன், மன்யுபலிக்குப்பின், இந்த்ர பலி, வாஸ் கிபலி, ப்ரஹ்மபலி, ஆக மூன்று பலிகள் சந்தோ பரிசிஷ்டமென்கிற க்ரந்தத்தில் படிக்கப்பட்டிருக்கின்றன. காதிரக்ருபயத்திலும், கோபிலக்ருஹ்யத்திலும் வைச்வதேவ ப்ரகரணத்தில் அம்மூன்று பலிகள் படிக்கப்படவில்லை. -- கோபிலக்ருஹ்யத்தில் ருத்ரபலியை விதிக்கிற மேற் சொன்ன 18-வது ஸத்ரத்திலுள்ள ஈi, SITTHY, சார், என்ற 3-பதங்களைப்பற்றி சந்த்ரகாந்ததர்க்காலங்காரர் பின்வருமாறு சொல்கிறர்;-- 13 पष्टी विभक्तयोऽवयवार्थाः । इतिना मिलितमुच्यते, तीण्ये- திரு: | ர். VI. காதிரக்ருப்யத்திற்கும், கோபிலக்ருப்பத்திற்கு முள்ள வித்தியாலங்கள் :- (1) இரண்டு க்ருமையங்களிலும் ஹோமங்களும், பலிக ளும், அவைகளின் க்ரமங்களும் அநேகமாய் ஒன்றுதான், கோயிலக்ருறய ஸூத்ரங்கள் மிக ஸ்பஷ்டமாகயிருப்பதோடு கூட, அந்தந்த ஹோமத்தினுடை டயவும், பலியினுடையவும். கிரமத்தையும், தேவதையும் , ஸ்தானத்தையும் குறித்துக்கா ண்பிக்கின்றன. (2) ஆரம்பத்தில் பாசகர்த்ரீ பூதமென்று சொன்ன உட னே, வைச்வதேவம் செய்கிறவர், காதிஸுத்ரப்ரகாரம் * TETI TH* என்றும் கோபிலஸத்ரப்ரகாமம் அக- THEAT, என்றும் சொல்லவேண்டும். (3) இரண்டு க்ருஹ்யங்களிலும், முதல் நான்கு பலிக க்கு ஸ்தானம் கல்பிக்கப்படவில்லை. €fa I, IIg:, TRISff:, विश्वे देवाः என்று முதல் நான்கு பலிதே தேவதைகளை காதிராசாரி யர் படித்திருக்கிறார். அந்தக்கிரமப்படியே செய்ய வேண்டு மென்று சொல்லவில்லை. க்ரமபரமாக சொல்லப்பட்டிருக்கி றது என்று வைத்துக்கொண்டால், ப்ரஜாபதிபலி, மூன்றாவதா கவும், விச்வதேவபலி நான்காவதாகவும் வருகிறது. கோபி லக்ருஹ்யத்திலோ, ப்ருதிவீபனி முதலாவதுபலியென்றும், வா யுபலி இரண்டாவதென்றும், விச்வதேவபலி மூன்றாவதென் றும், ப்ரஜாபதிபலி நான்காவதென்றும், ஸ்பஷ்டமாகப்படிக்க ப்பட்டிருக்கிறது.
14 (1) பித்ருபலிக்கு மூன் காதிரக்ருஹ்யத்தில் ரா பலி என்றும், காபிலக்ருஹ்பத்தில் TET பலியென்றும் படிக் கப்பட்டிருக்கிறது. VII. ஹோமமந்த்ரம் பலி மந்த்ரம் :- ரதம். ஸ்வ வாஹா இரண்டு க்ருஹ்யங்களிலும் மந்த்ரம் படிக்கப்பட வில்லை. சென் ITI, சரிகார என்று ஹோம பக்கங்கள். அவைகளைப்பற்றி விவாதமேயில்லை. பலி மந் பக்தைப்பற்றி ஸ்வாஹாகாரம் செய்யவேண்டுமா? அல்லது நாஸ்காரம் செய்யவேண்டுமா? என்று விவா, காரமோ, சாஸ்காரமோ வேண்டுமென்றாவது, வேண்டாமெ வது காதிரக்ருஹ்ய விருத்தியில் ருத்ரஸ்கந்தர் சொல்லவி ல்லை. நமோந்தமாக பலி மந்த்ரம் சொல்ல வேண்டுமென்று கோ பிலக்ருஹ்ய பாஷ்யத்தில் சந்திரகாந்ததர்க்காலங்காரர் சொல்லு கிறார். तदत्र मन्त्रानुपदेशात् कात्यायनोक्तो बलिमन्त्र आदरणीयः । FEAT अमुष्मै नम इत्येवं बलिदानं विधीयते । बलिदानप्रदानार्थ नमस्कारः कृतो यतः ॥ इति. 97 3ft: எதிரா: | கா | TTITI- यणकुल्लूकभशलपाणिवाचम्पतिभिरघुनन्दनप्रभृतिभिरपि नमस्कारान्त एवं बलिमन्त्रोऽभिहितः । परिशिष्टप्रकाशे तु "नमो ब्रह्मण" इति IT ra: efs ri ri sis: ! இந்த வியாக் யானத்தைப்பார்க்குங்கால் பலிமந்த்ரம் நமஸ்காராந்தமாகச்
1)
சொல்வதுதான் பஹுவித்வான்களுக்குச் சம்மதமென்று தோ
ன்றுகிறது.
வளியிலும் ,
மனுஸ்மிருதியின் வியாக்யானமாகிய மன்வர்த்தமுக்தா
களதமதர்மத்தின் வியாக்யானமாகிய ய மஸ்கரி
பாஷ்யத்திலும், பலிஹாணமந்த்ரம் நமோந்தமாகத்தான் எழு
தப்பட்டிருக்கிறது. ஆனால் மிதாக்ஷராவியாக்யாதா சதத்
தாசாரியரோ, பலிஹாணத்திலும் ஸ்வாஹாகாரம் வேண்டுமே
ன்று சொல்லி அதற்கு ஆதாரமாக IIa4: -
त्यथ बलिहरणमिति । आपस्तम्बीयानां स्वाहाकारान्ता एव मन्त्राः पठिताः
என்று எழுதியிருக்கிறார். அவருடைய வசனங்களைப்பார்க்
கும்பொழுது, ரிக்வேதிகளுக்கும், யஜுர்வேதிகளுக்கும் ஸ்வா
ஹாகாரப்ரயோகம் வேண்டுமென்றேற்படுகிறதே தவிர, ஸாம
கர்களும் ஸ்வாஹாந்தமாக பலி மந்த்ரம் சொல்லவேண்டுமென்
றேற்படவில்லை. ஸ்வாஹாந்தமாயாவது நமோந்த மாயாவது
பலி மந்த்ரம் சொல்லலாமென்று வாமனகாரிகையில் வசனமி
ருக்கிறது. TISITTI TTTT -TI THTTI T[ TS |
இந்த
வசனத்தைக்காட்டிலும் ஆர்ஷக்ரந்தமாகிய சந்தோகபரிசி
ஷ்டவசனத்திற்கு ப்ராமாண்யமதிகமென்று சொல்லவேண்டி
யதில்லை.
VIII. சந்தோகபரிசிஷ்டவசனங்கள் :-
अत्र 'छन्दोगपरिशिष्टे' अवश्यमुपादेयानि कानिचिद्वचनानि लिस्व्यन्ते.
अथातो गोभिलोक्तानां अन्येपाञ्चैव कर्मणाम् ।
अस्पष्टानां विधि सम्यग्दर्शयिष्ये प्रदीपवत् ॥
अक्रिया त्रिविधा प्रोक्ता विद्वद्भिः कर्मकारिणाम् ।
आक्रया च परोक्ता च तृतीया चायथाक्रिया ॥
स्वशाग्वाश्रयमुत्सृभ्य परंशाखाश्रयं च यः ।
16
३
tar
कामेच्छति दुर्मेधा मोवं तत्तस्य चष्टितम् ।।
यन्नासानं स्वशान्वायां पराक्तमविरोधिच ।
विद्धिस्तदनुष्टयमग्निहोत्रादिकर्मवत् ॥
नाष्टादधिका प्राधा ममित्स्थूलतया क्वचित् ।
न वियुक्ता त्वचा चैव न सकोटा न पाटिता ।।
प्रादेशान्नाधिका न्यूना न तथास्याद्विशाखिका ।
न सपर्णा न निवीर्या होमेषु च विजानता ॥
प्रादेशद्वयामध्मस्य प्रमाणं परिकीर्तितम् ।
एवंविधाः म्युरेवेह ममिधः सर्वकर्मम् ॥
न कुर्यान्क्षिप्रहोमेषु द्विजः परिसमूहनम् ।
वरूपाक्षं च न जपेत्प्रपदं च विवर्जयेत् ।।
पक्षणं तु मर्वत्र कर्तव्यमदितेन्विति ।
अन्ने च वामदेव्यम्य गानं कुर्यादृचस्त्रिधा ।।
अहोमकेप्वाप भवेद्यथोक्तं चन्द्रदशने ।
वामदेव्यं गणेप्वन्ते बल्यन्ते वैश्वदेविके ।।
योऽनचिंषि जुहोत्यग्नौ व्यङ्गारिणि च मानवः ।
मन्दाग्निरामयावी च दरिद्रश्च स जायते ॥
तस्मात्मामिद्ध होतव्यं नासमिद्धे कदाचन ।
आरोग्यमिच्छतायुध श्रियमात्यन्तिी तथा ॥ १२
चुहूपंश्च हुते चैव पाणिशूर्पम्फ्यदारुभिः ।
कुर्यादग्निधमनं न कुर्याद्वजनादिना ॥
(कुर्याद वा व्य ननादिना) इति पाठान्तरम् १३
मुखेनैव धमेदाग्नि मुखाद्धयेषोऽध्यजायत ।
नाग्नि मुवनेति च यत्, लौकिके योजयन्ति तत् ॥
९
१०
११
१८ १९ २० पञ्चानामथ सत्राणां महतामुच्यत विधिः । थैरिष्ट्वा सततं विप्रः प्राप्नुयात् सद्म शाश्वतम् ॥ देवभूतपितृब्रह्ममनुष्याणामनुक्रमान् ! महासत्राणि जानीयात्त एवहि महामवाः ॥ अध्यापनं ब्रह्मयज्ञः पितृयज्ञस्तु तर्पणम् । होमो देवो बलि तो नृयज्ञोऽतिथिपूजनम् ॥ श्राद्धं वा पितृयज्ञः स्यापित्र्यो बलिरथापि वा । यश्च श्रुतिनपः प्रोक्तो ब्रह्मयज्ञः स उच्यते । स चावकि तर्पणात् कार्यः पश्चाद्वा प्रातराहुतेः । वैश्वदेवावसाने वा नान्यत्रेति निमित्तकात् ॥ अप्येकमाशयेद्विप्रं पितृयज्ञार्थसिद्धये । अदेवन्नास्ति चेदन्यो भोक्ता भोज्यमथापि वा ।। अप्युहृत्य यथाशक्ति किञ्चिदन्नं यथाविधि । पितृभ्योऽथ मनुष्येभ्यो दद्यादहरहर्द्विजे ।। पितृभ्य इदमुक्त्वा स्वधाकारमुदीरयेत् । हन्तकारं मनुष्येभ्यस्तदन्ते निनषेदपः !! सायंप्रातर्वैश्वदेवः कर्तव्यो बलिकर्म च । अननतापि सततमन्यथा किल्बिषी भवेत् ॥ अमुष्मै नम इत्येवं बलिदानं विधीयते । बलिदानप्रदानार्थं नमस्कारःकतो यतः ॥ स्वाहाकारवषटकारनमस्कारा दिवौकसाम् । स्वधाकारः पितॄणां च हन्तकारो नृणां कृतः ॥ स्वधाकारेण निनयेत्पित्रचं बलिमतः सदा । तदप्येके नमस्कारैः कुर्वते नेति गौतमः ॥ २१ २२ २४ २५ २६ B 18 -- २८ नावराध्या बलयो भवन्ति महामानारश्रवणप्रमाणादेकत्र वेद- विकष्टा भवन्तीतरेतरमसंसक्ताश्च । अथ तद्विन्यासो वृद्धिपिण्डानिवोत्तरो- त्तरांश्चतुरो वलीन्निध्यात् । पृथिव्यै, वायवे, विश्वेभ्यो देवेभ्यः, प्रजा- पतय इति । सव्यत एतेषामेकैकस्यैकैकम अद्भूयः, ओषधिवनस्पतिभ्यः आकाशाय, कामाय इति । एतेषामाप, मन्यवे, इन्द्राय, वासुकये, ब्रह्मणे इति । एतेषामपि, रक्षोजनेभ्यः इति । सर्वेषां दक्षिणतः, पितृभ्यः-इति । चतुर्दश नित्याः । आशस्यप्रभृतयः काम्याः । सर्वेषा- मुभयतः आद्भिः परिषेकः पिण्डवच्च पश्चिमा प्रतिपत्तिः । २७ न स्यातां काम्यसामान्ये जुहोतिबलिकर्मणी । पूर्व नित्यविशेषोक्तजुहोतिबलिकर्मणोः ॥ काममन्ते भवेयातां न तु मेध्य कदाचन । नैकस्मिन् कर्मणि तते कर्मान्यत्तायते यतः ॥ २९ अग्न्यादिौतमेनोक्तः होमःशाकल एव च । अनाहिताग्नेरेवैषः युज्यते बलिभिम्सह ।। मष्टाऽपो वीक्ष्यमाणोऽग्निं कृताञ्जलिपुटस्ततः । वामदेव्यनपात्पूर्वं प्रार्थयेत् द्रविणोदसम् ॥ आयुरारोग्यमैश्वर्य धीतिः शं बलं यशः । ओजो वर्चः पशून् वीर्य ब्रह्म ब्राह्मण्यमेव च ॥ ३२ सौभाग्य कर्मसिद्धिं च कुल ज्येष्टयं मुकर्तृताम् । सर्वमेतत् कर्ममाक्षिन् द्रविणोद रिरीहि नः ॥ ३० ३१ காத்யாயன மஹர்ஷியால் இயற்றப்பட்ட கர்மப்ர தீபம் என்கிற க்ரந்தத்தைத்தான் சந்தோகபரிசிஷ்டமென்று சொல் ஒகிறார்கள். மேலும் அதைத்தவிர வேறொருக்ரந்தம் சந்தோ கபரிசட்டம் என்கிற நாமதேயத்தோடு இருக்கிறதாகத்தெரி 19 யவில்லை. அகையே கோபிலஸ்மிரு கியென்று சிலர் சொல்லு கிறார்கள்; ஆனால் அது கோபிலாசாரியரால் செய்யப்பட்டத ன்று. அந்த க்ரந்தத்திற்கு மஹாமஹோபாத்யாய நாராயணோ பாத்யாயரால் பரிசிஷ்டப்ரகாசமென்கிற ஒரு வ்யாக்யானம் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கே கோபிலக்ருஹ்யவ் பாக்யாதா வான சந்த்ரகாந்கதர்க்காலங்காரர் 'ப்ரபை' என்று ஒரு வ்பா க்யானம் எழுதியிருக்கிறார்; ஆனால் அந்த வ்யாக்யானம் பூர்ண மாய் முடிகிறதற்குமுன் தர்க்காலங்காரர் அவர்கள் காலஞ் சென்று விட்டதாகத் தெரிகிறது. பரிசிஷ்டப்ரகாசத்தின் அனு க்ரமணிகையில், TTT TTகளார் | Ag- எகானகர் II , என்கிற ச்லோகமும், ப்ரபை யின் அனுக்ரமணிகையில், 3|raftTT TTTT கார்! னகர் IT THIS கார் III , என்கிற ச்லோகம் மிருக்கின்றன. இந்த இரண்டு ச்லோகங்ளிலிருந்து ஏற்படுகி றதென்னவென்றால், மேற்சொன்ன காத்யாயனக் ரந்தமாகிய கர்மப்ரதீபத்திற்குத்தான் சந்தோகபரிசிஷ்டமென்று பெயர். ஸாமகர்களாலனுஷ்டிக்க வேண்டிய கர்மங்களைத்தான் அந்த சாந்தம் குறித்துக்காண்பிக்கிறதென்று தர்க்காலங்காரர் எழு தியிருக்கிறார். வைச்வகேவ ஈர்மாவிலுள்ள பலிகளை ஒரேஸ் தலத்தில் போடுகிற கற்கு சந்தோகபரிசிஷ்டத்தில் விதியிருக்கிறது. IX. கௌதமதர் மஸத்ரங்கள் : गौतमधर्मसूत्राणि ॥ १ देवपितृमनुप्यभूतपिपूजकः. २ नित्यस्वाध्यायः. ३ पितृ- भ्यश्चोदकदानं यथोत्साहमन्यत्. ४ भार्यादिरमियादि. ५ तस्मिन्
20
गृह्याणि कर्माणि. ६ देवपितृमनप्ययज्ञाः स्वाध्याय श्च वलिकर्म । ७
Sr=rai :: fes:. - -
वताभ्यश्च यथास्वं. ९ द्वाघु मरुद्भय:. १० गृहदेवताभ्यः प्रविश्य.
११ ब्रह्मणे मध्ये. १२ अद्भय उदकम्भे. १३ आकाशायेत्यन्तरि-
क्षे. १४ नक्तंचरेभ्यश्च सायं. १५ स्वस्ति वाच्य भिक्षादानमप्पूर्वम् ।
கௌதமதர்மத்துக்கு மிதாக்ஷரா என்று ஒரு பாஷ்ய
மும், மஸ்கரி என்று ஒரு பாஷ்யமுமிருக்கிறது, இரண்டும்
ப்ராசீன பாஷ்யங்கள் தான். மிதாக்ஷராபாஷ்யம் ஹரதத்தா
சார்யரால் எழுதப்பட்டது.
க்ஷ ஸ க்ரத்தில் பித்ருயக்ஞம் தர்ப்பணரூபமென்று வி
திக்கப்பட்டிருக்கிறது. பித்ருயக்ஞம் என்று தனியாக ஒருய
க்ஞம் படித்திருக்கிறபடியால், பித்ருக்களுக்கு பலிபடிக்கப்பட
வில்லை. கடைசிஸத்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிக்ஷாதா
னம மனுஷ்யயக்ஞத்துக்கு பிரதிநிதியாக விதிக்கப்பட்டிருக்
கிறதாக ஹரதத்தாசார்யர் சொல்லுகிறார். ப்ரஹ்மயக்ஞம் வே
தாத்யயனந்தான் என்று ஸூத்ரத்திலேயே சொல்லப்பட்டிரு
க்கிறது. வைச்வ தேவதா மாவில் செய்கிற ஹோமம், தேவயக்
ஞமென்றும், பலிஹாணம் பூகயக்ஞ மென்றும், ஹரதத்தாசா
ரயரும், மஸ்கரி வியாக்யாதாவும் சொல்லுகிறார்கள். மேலே
கண்ட 7-வதுஸூத்ரத்திலுள்ள கரா என்கிற முதல் பதத்தா
ல், அக்நியில் தான் ஹோமம் செய்யவேண்டுமென்றும், மற்றொ
ரு ஆதாரமாகிய ஜலத்திலாவது, பூமியிலாவது செய்யக்கூடா
தென்றும், ஹாநந்தாசார்யர் அபிப்பிராயப்படுகிறார். ஆனால்
ஷை ஸூத்ரவிஷயமாக கோபிலக்ருஹ்யபாஷ்யத்தில் விசாரிக்
கையில், அக்கிபதம் உபலக்ஷணபதமென்றும், ஜலத்திலும்,
பூமியிலும் ஹோமம் செய்யலாமென்றும் சந்த்ரகாந்ததர்க்கால
ங்காரர் எழுதியிருக்கிறார்.
21
-
8-வது ஸூத்ரத்திலுள்ள 7 சப்தத்துக்கு அர்த்தம்
Tri:12 என்று மஸ்கரிலியாக்யாதா எழுதுகிறார். அதா
का इन्द्रपुरुषेभ्यो नमः अग्निदुरुषेभ्यो नमः என்று பலிகள்
போடவேண்டுமென்று சொல்லுகிறார். ஆனால் ஹாதத்தாசார்
யரோ, ஸத்ரக்காரர்களால் சொல்லப்பட்ட பிருதிவி, வாயு,
ப்ரஜாபதி, விச்வ தேவர்கள் ஆகிய நான்கு தேவதைகளுக்கு
ப்ரஹ்ம பலிக்குப்பிறகு பலிகள் போடவேண்டுமென்று சொல்
லுகிறார். சப்தத்தால் எத்ரக்காரரால் சொல்லப்பட்ட
தேவதைகளுக்குப் பலிகள் போடவேண்டுமென்று அர்த்தம்
ஏற்பட்டாலும், ப்ரஹ்மபலிக்குப்பிறகுதான் அந்தக் தேவதை
களுக்குப்பலிகள் போடவேண்டுமென்பதற்கு ப்ரமாணம் தெ
ரியவில்லை. மேலும் ப்ரமபலிக்குப்பிறகு ஸ்தானம் கல்பிக்
கப்படாத க்ருஹ்யத்தில் சொல்லிய முதல் 4 பலிகளைப்போடவே
ண்டுமென்று சொல்லியிருக்கிறாரே ஒழிய, க்ருஹ்யத்கில் சொ
ல்லிய பாக்கிபலிகளையும் போடவேண்டுமென்றாவது, கௌதம
தர்மத்தில் ப்ரஹ்மபலிக்குப்பிறகுள்ள பலிகளை விட்டு விடலா
மென்றாவது ஹரதத்தாசார்யர் சொல்லவில்லை. க்ருஹ்யத்தில்
சொல்லிய முதல் 4 பலிகளைத் தவிர மற்றபலிகள், க்ருஹதேவ
தைகளைக் குறித்த பலிகள். கௌதமதர்மத்தில் ஒரு தனி
ஸூத்ரத்தால் க்ருஹதேவதைகளுக்கு பலிகள் விதிக்கப்பட்டி
ருக்கிறபடியால், க்ருஹ்யத்தில் சொல்லிய அப்பலி முதலுள்ள
பலிகளைப் போட வேண்டுமென்று ஹரதத்தாசார்யர் சொல்ல
வில்லை.
X. அநக்கிக வைச்வதேவஸம்பந்தமாயுள்ள சில வசனங்கள்.
அனf:T STITTE: |
भूतेभ्यश्च बलिं दत्वा ततोऽश्नीयादनग्निमान् ॥ (आग्निपुराणं) १
अनग्निकस्तु यो विप्रम्सोऽन्नं व्याहृतिभिस्वयम् ।
हुत्वा शाकलमन्त्रैश्च शिष्टं काकबलिं हरेत् ॥ (वृद्धवासिष्टः) २
سم
अन्नं व्याहृतिभिहत्या हुन्वा मन्तै शशाकलैः ।
प्रजापतहविहवा पूजयेदतिथिं तथा ।। (विष्णुः)
சார் SITEff-HT TII TET: |
HTT TS TTT TET IT fr+: // (TOTYffai) 3
Sri TFT 5IHAFE17 |
हुत्वा शाकलहोमैश्च शिष्टाद्भूतबलिं हरेत् ॥
अनाहितावसथ्याग्निरादायान्नं घृतछुतम् ।
शाकलेन विधानेन जुहुयालौकिकेऽनले ॥ (वेदव्यासः)
अग्न्यादिगौतमेनोक्तो होमःशाकल एव च ।
अनाहिताग्नेरेवैषः युज्यते बलिभिस्सह ॥ (कात्यायनः)
மேற்சொன்ன ச்லோகங்களில் காணப்பட்ட ஹோமங்க
ளெல்லாம் (சாகல "ஹாய முள் பட) அன்னத்தால் செய்யவே
ண்டியது. 7-வது ச்லோக
கத்தில் விதித்திருக்கிற கௌதமோ -
க்தஹோமம், சாகலஹோமம் இரண்டையும் செய்யவேண்டிய
தென்றும் ஒரு கக்ஷியும், ரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்
தால் போதுமென்று ஒரு கக்ஷியுமுண்டு. சந்த்ர காந்ததர்க்
காலங்காரருடைய பாஷ்யப்ரகாரம், ஹோமத்தில் ஸமுச்சய
பக்ஷமும், பலிஹாணத்தில் க்ருஹ்யத்தில் சொல்லியபடியும்,
ஆசரிக்க வேண்டும்.
XI. பஞ்சமஹா யக்ஞங்கள்:
(1) தேவயச்ஞம், (2) பூதயக்ஞம், (3) பித்ருயக்ஞம்,
(+) ப்பஹ்மயக்ஞம், (5) மனுஷ்யயக்ஞம் - இந்த ஐந்து யக்ஞ
க்களும் பஞ்சமஹாயக்ஞங்களென்று சொல்லப்படும். நெ
வேஷாஹா
என்று ஒரு ஹோமத்தைத் தேவயக்ஞமா
கவும், உ னவலா ஹா என்று ஒரு ஹோமத்தை ப்ரஹ்ம
வெலு,
23 ஜனங்கள் . யச்ஞமாகவும், தெவொ 38, விதர,ஸயா, 8 - ஷெ,வொவா என்று 3 பலிஹபணத்தை, முறையே பூதயக்ஞம், பித்ருயக்ஞம், மனுஷ்யயக்ஞம் என்றும் அநேக செய்கிறார்கள். ப்ரஹ்மயக்ஞத்தை 'வ ஹண லொஹா' என்ற மந்திரத்தைச் சொல்லி ஹோ மரூபமாகச்செ ய்ய ஆசாரத்தைக்காட்டிலும் வேறே ப்ரமாணம் தெரியவில்லை. தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பூகயக்ஞம் மேற்சொன்ன மா திரிசெய்ய போதாயனளத்ரத்திலும், ஆபஸ்தம்பபரிசிஷ் டத்திலும் ப்ரமாணமிருக்கிறதாகத் தெரிகிறது. 2 ந-ஷெ) வொஹனா' என்று சொல்லி ஒரு பலியிடுகிறதானது மனு ஷ்யயக்ஞமாக ஆகமாட்டாதென்று பலவித்வான்களுடைய அபிப்பிராயம். பஞ்சமஹாயக்ஞம் ஒரு தனிக்கர்மாவாக காதிரகிருஹ்ய த்திலும், கோபில கிருஹ்யத்திலும் விதிக்கப்படவில்லை. ஆச் வலாயனகிருஹ்யத்திலும் கௌதமதர்மத்திலும், சந்தோக பரிசிஷ்டத்திலும் ஒரு தனி கர்மாவாக விதிக்கப்பட்டிரு ந்தபோதிலும், வைச்வதேவகர்மாந்தர்கதமான ஹோமம் , பலிஹரணம், பித்ருபலி அல்லது பித்ருதர்ப்பணம் - இவைகள் தான் தெய்வயக்ஞமென்றும், பூதயக்ஞமென்றும், பித்ருயக் மென்றும், அந்தக்ரந்தங்களின் வ்யாக்யானங்களிலிருந்து தெரிகிறது. வைச்வதேவஹோமபலிஹரணங்களுக்குள் தேவ யக்ஞம், பூதயக்ஞம், பித்ருயக்ஞமும் அடங்கியதாகவே, யாக்ஞவல்க்யர், வியாஸர், ஆபஸ்தம்பர் முதலிய அநேக ரிஷி களின் அபிப்பிராயமென்று வைத்யநாதீக்ஷிதீய ஸ்மிருதி முத்தாபலக்ரந்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது. வைச்வதேவ த்தில் செய்கிற இரண்டு ஆஹுதிகளை தேவயக்ஞமென்றும், பலிஹாணத்தை பூதயக்கமென்றும் கோபிலக்ருஹ்ய பாஷ்யத் தில் தர்க்காலங்காரர் சொல்லுகிறார். நித்யசிரார்த்தம், பித்ரு மனு, . க்களை உத்தேசித்தச்செய்கிற அன்னதானம், பித்ருபலி, பித் ரு.கர்ப்பணப் - இந்தமாதிரி பித் நயக்ஞம் நான் குவி தெமென் றும், இந்த நான் சிவன் எகைச்செய்தாலும் பிக் பாக்கல னுண்டாகிறதென்றும் தர்க்காலங்காரரவர்கள் எழுதியிருக்கி ர்கள். கௌதமதர்மவ்யாக்யாதாக்களும், வைச்வதேவஹோ மம் தேவயக்கமென்றும், வைச்வதேவபலிஹரணம், பூதயக் ஞமென்றும் பித்ருதர்ப்பணம் பித்ருக்கமென்றும் சொல் இகிறார்கள். மேற்சொன்ன கெளதமதர்மத்தின் 15-வது ஸுத்தத்தின்கண் ஹாதத்தசாரியாருடைய வியாக்யானத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது :- एते पञ्चमहायज्ञाः ब्रह्म- यज्ञवाः कर्तव्याम्सायंप्रातश्च । பொழுது , ப்ரஹ்மயக்ஞம் தவிர மற்ற 4 மஹாயக்ஞங்களும் வைச்வதேவஹேம பலியற : பணத்துக்குள் அடங்கினதாகவே ஏற்படுகிறது. கௌதமதர்யப்ரகாரம் வேதா க்யயனம் ப்ரஹ்மயக்ஞமென் றும், சந்தோகபாசிஷ்டாகாரம் சடுதிகபம் அல்லது அத்யா பனம் ப்ரஹ்மயக்கமென்றும் அத்திக்கிறது. அதிதிபோக னம் அல்லது பிக்ஷாதானம் தான் மனுஷ்யயாகமாகும். பஞ்சமஹயக்ஞங்களின் க்ரமத்தைப்பற்றி இங்கு கொ ஞ்சம் விசாரிப்போம். சந்தோகபரிசிஷ்டத்தில் தேவயக்ஞம், பூதயக்ஞம், பித்ருயக்கம், மயக்கம், மனுஷ்யயகளும் என்ற க்ரமத்தை கண்டக்தியாகச் சொல்லிப் பிறகு ப்ரஹ்ம யக்ஞத்துக்கு வேறே துண்டுகாலமும் விதிக்கப்பட்டிருக்கி தது. அந்தக்ரமப்காய, வைச்வதேவமீஹாமம் என்கிற தேவ யக்ஞமும், வைச்வகப்பலியமான்மென்கிற பூதயக்ஞமும், பித்ருபலிஹாணமென்கிற பித்ருயக்ஞமும் மனுஷ்யயக்ஞமும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ப்ரஹ்மயக்ஞம் மாத்ரம் பித்ரு பலிக்குப்பிறகு செய்பாடில் சந்தோகபரிசிஷ்டத்தில் சொல்ல اله
--
ப்பட்ட இதரகாலங்களில் நடந்து வருகிறது. கௌதமதர்ம
த்தில் க்ரமம் கண்டோக் தியாக விதிக்கப்படவில்லை. 1-வது
ஸூத்ரத்தில் சொல்லியதைக்ரமபரமாக வைத்துக்கொண்டா
லுங்கூட, அது 6-வது ஸூத்ரத்தில் சொல்லிய க்ரமத்துக்கு
விறோதமாகயிருக்கிறது. வைத்யநாத தீக்ஷிதீய க்ரந்தத்தில்
எழுதப்பட்ட வசனங்கள் ப்ரகாரம், தேவயக்ஞம் முதலிலும்,
பித்ருயக்ஞம் இரண்டாவதாகவும், பூதயக்ஞம் மூன்றாவதாக
வும், மனுஷ்யயக்ஞம் நான்காவதாகவும் வருகிறது.
XII. ஆசாரம்.
अक्रिया त्रिविधा प्रोक्ता विद्वद्भिः कर्मकारिणाम् ।।
अक्रिया च परोक्ता च तृतीयायथाक्रिया ॥
(5RI17:)
स्वशाखाअयमुत्सृज्य परशाखाश्रयं च यः ।
कर्तुमिच्छति दुर्मेधा मोघं तत्तस्य चेष्टितम् ॥
वैश्वदेवं प्रकुर्वीत स्वाशाखाभिहितं तथा ।
यस्य यावत्स्वगृह्योक्तं स्वल्पं वा यदि वा बहु । (5JIF:)
तस्य तावति शास्त्रार्थे कृते सर्व कृतं भवेत् ॥
स्वशाखोक्तविधिना बलिकर्म विधीयते ।
न जातु परशाखोक्तं बुधः कर्म समाचरेत् (स्मृतिचन्द्रिका)
இந்த வசனங்களையும், சந்திரகாந்ததர்க்காலங்காரரு
டைய பாஷ்யத்தையும், கவனித்து ஆலே லாசித்தால், ஸ்வக்ருஹ்
யப்ரகாரந்தான் வைச்வதேவம் செய்யவேண்டுமென்றும், வே
றே மாதிரி செய்யக்கூடாதென்றும் ஏற்படுகிறது. ஆனால்
வைச்வதேவத்தை க்ருஹ்யப்ரகாரம் செய்கிறவர்கள் ஸ்வல்ப
ஜனங்கள் தானென்றும், க்ருஹ்யத்துக்கு மாறாக ஆசரிக்கிறவ
ர்கள் அநேக ஜனங்களென்றும் தெரிகிறது. க்ருஹ்யப்படி
செய்யாததற்குக்காரணம் ஸ்மிருதிமுக்தாபலக்ரந்தத்தில் க்ரு
ஹ்யத்தைப்பற்றி ப்ரஸ்தாபமில்லாதது தான், க்ருஹ்யப்படி
4
26 வைச்வதேவம் செய்யாத ஜனங்களின் ஆசாரத்தைப்பற்றி இங்கு கொஞ்சம் விசாரிப்போம். கடைசு . (1) அவர்கள் ஒரு ப்ரமாணக்ரந்தத்தையும் ஆசம் பம்முதல் அவஸானம்வரையில் அனுஸரிக்கவில்லை. கௌதம தர்மப்ரகாரம் ஆரம்பம் செய்கிறார்கள். ஆனால் வரையில் கௌதமதர்மப்ரகாரம் அனுஷ்டிக்கவில்லை. (2) க்ருஷ்யோக் தஹோமத்துக்கும், பலிஹ துக்கும்முன் கௌதமோக்த ஹோமங்களையும் பலிஹாணத் தையும் செய்கிற ஆசாரம் சந்தேகபரிசிஷ்டவசனத்துக்கு மாறானது, (3) சகலஹோமம், வைச்வதேவஹோமம், வைச்வ தேவபலிஹாணம், பஞ்சமஹாயக்ஞம், வாயஸாதிபலிகள், சித் ரபலிகள்-இந்த 6 கர்மாக்களையும் சேர்த்து வைச்வதேவகர்மா வாக ஆசரித்து வருகிறார்கள். சாஸ்த்ரப்படி மேற்சொன்ன ஆறு கர்மாவும் சேர்ந்து ஒரு கர்மாவாகாது. சகலஹோம மும், தனியாகச் செய்கிற பஞ்சமஹாயக்ஞகர்மாவும், வைச்வ தேவகர்மாவைக்காட்டிலும் வேறேதான். மேலும் ஹோமம் ஒரு பிராயச்சித்தகர்மம், வைச்வதேவமோ ஒரு நித் யகர்மம். வாயஸாதிகளுக்குப்போடுகிறபலிகள் ஸ்மிரு திபுரா ணாதிகளில் சொல்லியபடி நித்யகர்மாவான வைச்வதேவபலிஹா ணத்துக்குப்பிறகு போடவேண்டியது. அப்படிச் செய்யாமல் பலி மரணத்துக்குப்பிறகு பின்னகர்மாவான பஞ்சம ஹாயக் ரூம் என்கிற ஒரு க1 (LI 3> வச்செய்து, அந்தகர்மாவில் இரண்டு ஹோமமும், மூன்று பலி பணமும் செய்து, பிறகு ஸ்மிருதி புராணங்களில் சொல்லிய பலிகளை வாயஸாதிகளுக்குப்போடு வது நியாயமில்லை. சகல பு சகலஹோமத்தில் மகர்களுக்கு எட்டாஹுதிகள் தா னென்றும் , ஸ்வாஹாகாடியில்லாமல் सि காராந்தமாகவே அந்த .
27 ஆஹுதிகளைச் செய்ய வேண்டியதென்றும், த்ராஹ்யாயன ஸ தரத்திலும் , லாட்யாயன ஸூத்ரத்திலும், ஸாயனாசாரியருடை யப்ரெளடப்ராஹ்மண பாஷ்யத்திலும், அக்நிஸ்வாமியினுடைய லாட்யாயனஸுத்ரபாஷ்யத்திலும் சொல்லப்பட்டிருக்கிறதாக தர்க்காலங்கார் கோபிலக்ருஹ்யபாஷ்யத்தில் எழுதியிருக்கி றார். X[II. க்ருஹ்யோக்தவைச்வதேவம். (7) ஆஹுதிகள் - 2:-(1) TFIT SITTI. (2) அ- विष्टकृते स्वाहा. (b) 11 - அன்னபலிகளும் ஒரு ருத்ரபலியும். ச: ७ आकाशाय T: १ पृथिव्यै २ वायवे ३ प्रजापतये 21 ४ विश्वेभ्यो देवेभ्यो ८ कामाय ९ मन्यवे १० रक्षोगणेभ्यो ११ पितृभ्यस्वधा १२ रुद्राय ५ अच 17 ६ ओषधिवनस्पतिभ्यो,, (c) சந்தோகபரிசிஷ்டவசனப்படி 5SIT TH:, எT:, என் சு: என்கிற மூன்று பலிகளை மன்யுபலிக்குப்பிறகு ரக்ஷோகண பலிக்குமுன் சேர்த்துக்கொள்ளவேண்டும். அவை களைச் சேர்த்தால் ப்ருதிவிபலிமுதல் ப்ரஹ்மபலிவரையில் 12 பலிகள் ஆகின்றன. அவைகளை வரிசை ஒன்றுக்கு நான்கு நான்கு பலிகளாக மூன்று வரிசைகளில் வைக்கவேண்டும். முதலாவது வரிசைக்கு வடக்கில் இரண்டாவது வரிசையும், இரண்டாவது வரிசைக்கு வடக்கில் மூன்றாவது வரிசையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வரிசையிலும் மேற்கிலிருந்து
28
ஆரம்பித்து கிழக்கே வைத்துக்கொண்டு போகவேண்டும்.
மூன்றவது வரிசைக்கு வடக்கில் ரக்ஷோகணபலியும், முதலா
வது வரிசைக்குத் தெற்கில் பித்ருபலியும் இருக்கவேண்டும்.
ரூத்பலியை ஈசான்யதிக்கில் வைக்கவேண்டும். பலிதானத்து
க்குப்பிறகு வாமதேவ்யாகானத்துக்கு முந்தி 18-வது பக்கத்
தில் 32, 33 ச்லோகங்களில் சொல்லியபிரகாரம் அக்கியைப்
பார்த்து பிரார்த்திக்க வேண்டும்.
{d} போஜனத்துக்கு முந்தி போஜ்யஸம்ஸ்காரமாக
எல்லா பக்வபதார்த்தங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம்
சேர்த்து லௌகோக்கியில் தூஷ்ணீமாக இரண்டு ஆஹுதிகள்
செய்யவேண்டுமென்று 4-வது பக்கத்திலுள்ள 18-வது ஸ
த்ரத்தின் விருத்தியில் ருத்ரஸ்கந்தர் எழுதியிருக்கிறார். ஆனால்
வைச்வதேவஹோமமும் பலிஹரணமும் ஓராத்மஸம்ஸ்காரமே
ன்றும், அன்னஸம்ஸ்காரமில்லையென்றும், ருத்ரஸ்கந்தவிருத்
தியிலிருந்தும், கோபிலக்ருஹ்ய பாஷ்யத்திலிருந்தும் தெளி
வாய் விளங்குகிறது.
XIV. கௌதமோக்தவைச்வதேவம்,
{a} ஆஹுதிகள் - 5.--
१ अग्नये स्वाहा, २ धन्वन्तरये स्वाहा, ३ विश्वेभ्यो देवेभ्यः
वाहा, ४ प्रजापतये स्वाहा, ५ अनये स्विष्टकते खाहा.
(b) பலிகள்.
१ इन्द्राय नमः
२ इद्रपुरुषेभ्यो नमः
३ अनये
४ अग्नि
५ यमाय
७ निऋतये
६ यम
< निऋति
29 १० वरुणपुरुषेभ्यो नमः ९ वरुणाय नमः 99 T १३ सोमाय १२ वायु 1 94 IFIT , १४ सोम १६ ईशान १७ विष्णवे . १८ विष्णु २० अनन्त १९ अनन्ताय 2 २१ मरुद्यः २२ श्रियै, २३ भद्रकाळ्य, २४ धनपतये, २५ रुद्राय, २६ मित्राय, २७ वरुणाय, २८ अहये बुध्न्याय, २९ ब्रह्मणे, ३० पृथिव्यै, ३१ वायवे, ३२ प्रजापतये, ३३ विश्वेभ्यो देवेभ्यः, ३४ अद्भयः, ३५ आकाशाय, ३६ मृत्यवे, ३७ अजायैकपदे, ३८ दिवाचरेभ्यः (பகலில்) नक्तंचरेभ्यः (இராத்திரியில்). 2, 4, 6, 8, 10, 12, 14, 16 முதல் 20 பலிகளும், 22 முதல் 28 வரை யிலுள்ள பலிகளும், 36, 37 பலிகளும் மஸ்கரிவியாக்யானப்ப டிக்கும், 30 முதல் 33 வரையிலுள்ள பலிகள் மிதாக்ஷராவியாக் யானப்படிக்கும் போடவேண்டியதாக ஏற்படுகிறது. 22 முதல் 28 வரையிலுள்ள பலிகளுக்கு பதிலாக சிலர் ராTTITI என்று ஒரே பலி போடுகிறார்கள். . XV. சில பொது விஷயங்கள். வைதிகாக்கியிலாவது, லௌகிகாக்கியிலாவது ஹோமம் செய்யவேண் டியது. பரிஷேசனம், பர்யுக்ஷணம், அக்கிதம னம் இதெல்லாம் சாஸ்த்ரப்படி செய்யவேண்டும். பர்யுக்ஷ ணம் அsg=77 என்கிற மந்த்ரத்தோடு செய்யவேண்டு மென்று சந்தோகபரிசிஷ்டத்தில் விதியிருக்கிறது. க்ருஹ்யோ க்தமுதல் 4 பலிகளுக்கும் சேர்த்து ஒரு பரிஷேசனம்,
வாகவ்பளாமகானம் பலிஹாணம் செய்தபிறகு செய்தால்
போரும். பலிகளை வ்யகனாகாரமாகவாவது, சக்ராகாரமாக
வாவது வைக்கிறது உத்தமம். க்ருஹ்யோக்த ஹோமமும் பலி
ஹணமும் போரும். ஆனால் காம்யஸாமான்யஹோமத்தை
யும் பலியையும் அனுஷ்டிக்க இஷ்டமிருந்தால், க்ருஹ்யோக்த
ஹோமத்துக்குப்பிறகு காம்யஸாமான்யஹோமத்தையும், க்ரு
ஹயோக்தபலிஹரணத்துக்குப்பிறகு காம்யலாமான்ய பலிஹா
ணத்தையும் செய்யலாம். அன்னமில்லாத பக்ஷத்தில் தான் தர்ப்
பண ரூபமாக வைச்வதேவத்தைச் செய்யலாம்.
ஹோமத்தை அக்நியில் செய்யவேண்டு மென்று முன் சொ
ன்னோம். பூமியிலும் ஜலத்திலும் செய்யலாமென்று சாதாதப
ஸ்மாணத்தில் விதியிருக்கிறது. (
அக க க
என் | Tir TTTTTTT || ) பூமியிலாவது,
ஜலத்திலாவது ஹோமம் செய்தால் பர் யுக்ஷணம் வேண்டாம்.
ச்ராத்த தினத்தில் வைச்வதேவம் எப்பொழுது செய்ய
வேண்டுமென்பதை இங்கு விசாரிப்போம். (1) ச்ராத்தாரம்
பத்துக்கு முன்பாகவா? (2) ச்ராத்தம் முடிந்தபிறகா? அல்
லது (3) ச்ராத்தமத் தியில், அக்கௌகரணத்துக்குப்பிறகா ?
அல்லது விகிர பலிகானத்துக்குப் பிறகா? 2-வது, 3-வது
பக்ஷங்களுக்குப்பமானங்களிருக்கின்றன வென்றும், ச்ராத்த
த்துக்கு முந்தி வைச்வதேவம் செய்யக்கூடாதென்றும் சொ
ல்லி கடைசியில் பக்ஷந்தரத்தைக்காண்பிக்கிற ஸங்க்ரஹவச
னங்களை தீதெர் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்த ஸங்
ரேஹவசனங்களாவன :
वृद्धावादौ क्षये चान्ते दर्शे मध्ये महाळये ।
अन्त एव तु कुर्वीत वैश्वदेवं चतुर्विधम् ॥
31 1 याजुषास्सामगाः पूर्वं मध्ये कुन्ति बचाः । अथर्वणा तृतीयांशे वैश्वदेवं विधा मतम् ॥ T என்றால் ஏன் என்றும், 7 என்ஜல் TIT- அர் என்றும், இரண்டாவது ச்லோகத்தில் சொல்லியது முதல் ச்லோகத்தில் ப்ரஸ்தாபிக்கப்பட்ட ச்ராத்தங்களைத்த விர மற்றச்ராத்தங்களைப்பற்றின விஷயமென்றும், தீக்ஷிதரவ ர்கள் எழுதியிருக்கிறார்கள். नित्यश्राद्धे गयाश्राद्ध तीर्थश्राद्धे तथैव च । T: THIRT || என்கிற ஒரு ஸ்மிருதி வசனம் கோபில க்ருஹப்பாஷ்யத்தில் காணப்படுகிறது उच्छेणं तु तत्तिप्टेद्यावद्विपा विसर्जिताः । ततो गृहलि कुर्यात् इति धर्मो 54F7: || என்கிற மனுவசனத்தில் ச்ராத்தத்துக்குப்பிறகு தான் வைச்வதேவம் செய்ய வேண்டியதென்று சொல்லப்பட் டிருக்கிறது. trefari=SEIT TTTEIL | Tன் - autini HIT || என்கிற வசனத்தைப்பார்த் தாலோ, மனு வசனத்தை ஆதரிக்க வேண்டுமென்று தோன் றுகிறது. இவைகளையெல்லாம் பார்க்கும் பொழுது, விருத்திச் ராத்தம், நித்பச்ராத்தம், கயாச்ராத்தம், தீரத்தச்ராத்தம் - இவை களில் ச்ராத்தாரம்பத்துக்குமுன் வைச்வதேவம் செய்ய வேண் டுமென்றும், மிருதாஹச்சாத்தம், மஹாளயச்ராத்தம் இவைக ளில் ச்ராத்தம் முடிந்தபிறகு வைச்வதேவம் செய்ய வேண்டு மென்றும் தர்சச்ராத்தத்தில் ச்ராத்தமத்தியில் வைச்வ தேவம் செய்யவேண்டுமென்றும் ஏக வாக்யதைசெய்யலாம். ஆனால் ச்ராத்தத்தின் மத்தியிலாவது முன்பாகவாவது வைச்வதேவம் 32 செய்கிற ஆசாாயிருப்பதாகத்தெரியவில்லை. நித்யச்ராத்தம் மாத்திரம் வைச்வ தேவத்துக்குப்பிறகுதான் செய்யவேண்டும். வைச்வதேவத்துக்கு ச்ராத்தபாகமே போருமா , அல்லது தனியாகம் வேணுமா? தீக்ஷிதீயபெந்தனக்ரந்தத்தில் பக்ஷ ந்தரங்கள் ப்ரஸ்தாபிக்கப்பட்டு தனிபாகம் வேண் மென்று வித்தாந்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஈT- स्यैतान् बलीन् हरेत्-पित्र्यम्य वा, स्वस्त्ययनस्य वा, अर्थार्थस्य वा என்கிற கோபிலஸத்ரத்தையும் அதின் பாஷ்யத்கையும் பார்த்தால், தனிபாகம் கூடாதென்றும், ஒரேபாகத்தில் தான் செய்யவேண்டுமென்றும் ஏற்படுகிறது. தீக்ஷிதீய க்ரந்தத்தில் இந்தப்பகரணத்தில் சொல்லப்பட்ட வசனங்கள் சந்தோகபர மாகயில்லா தபடியால், கோபிலஸுத்ரப்படி அனுஷ்டிக்கலா மென்று தோன்றுகிறது. மேலும் ச்ராத்த சேஷத்தைக்கொ ண்டே வைச்வதேவம் செய்கிற ஆசாரமுமுண்டு. रुद्रस्कन्दादिभिः प्राग्भिः गूढमाशय्यवर्णितम् । मादृशां मितबुद्दीनामववोधाय नार्हति ॥ शिष्टाचारपारप्राप्तं तत्तद्वन्थोपदर्शितम् । यथावदवगायैतत् प्रणीतं नातिविस्तरम् ॥ गुणो वा यदि वा दोषः प्राज्ञाज्ञत्वविभाजकः । दोपम्स्यादज्ञताहेतुः मनागपि न मे क्षतिः ॥ संकल्पमात्रसिद्धरिच्छाज्ञानक्रियाविलासैस्स्वैः । विद्योतयति विचित्रं विश्वं यत्तच्चकास्ति नित्यसुखम् ॥ || 7 || 01.an... 557